செவ்வாய், 12 அக்டோபர், 2010

காதலியே

நான் மெழுகு அல்ல உருகிவிட
நான் மரம் அல்ல சாய்ந்துவிட
நான் பூக்கள் அல்ல வாடிவிட
நான் நெருப்பூ அல்ல அனைந்துவிட
நான் ஆறு அல்ல வற்றிவிட
நான் பனிக்கட்டி அல்ல நீராகிவிட
என் மணம் கல்லும் அல்ல
உன்னை மறந்துவிட!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக