கள்ளியே நீ கருவை சுமக்காமலே தாயாய் ஜனித்தாயோ!
பெண் சிசுவுக்கு பாலூட்ட.......
கருவை சுமந்த தாய் வெறுத்த சிசுவை
அறவனைத்து பாலூட்ட....
காலனின் கரங்களை தழுவினாயோ
கடலில் நீர் வற்றினாலும் கள்ளியே
உன்னிடம் பால் வற்றாதோ!
எத்தனை பெறிய பொறுப்பு உனக்கு
இவ்வுலகில் ஜனிக்கும் சில பெண்
சிசுவுக்கு நீ தானே பாலூட்டி வழியனுப்புகிறாய்
பெண் சிசுவின் இதயத்தை வெடிக்கச்
செய்யும் உனக்கு இரக்கமில்லையோ!
போதும் நீ பாலூட்டியது இதோ என் வேண்டுகோள்
போதும் நீ பெண் சிசுக்களை பலி வாங்கியது
இனியும் உனக்கு தாரை வார்க்க தயாரில்லை
கடவுளே எனக்கு ஓரு வரம் தாராய
பெற்றவள் மனதில் ஈரம் கொட!
கள்ளியினத்தை அழித்து விடு.....
நெஞ்சினை நிறைக்கும் நெல்மணியே
பெண் சிசுவின் பிஞ்சு நெஞ்சினை
தான் குத்தி கிழிக்கலாமோ
போதும் நீ கிழித்தது நிறுத்திக் கொள்
இனி பெண் குழந்தைகள் வாழட்டும!
பெண் தெய்வங்களாக....கள்ளியினம் அழியட்டும்!!
இன்றைய பாடல் லிங்க்
தாஜ் மஹால் தேவையில்லை
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
சனி, 18 செப்டம்பர், 2010
காதலியின் கல்லறை
பனிக்காற்று வீசும் மண் முகடு ஓன்றில்
சிறிதாய் தோண்டப்பட்ட மண் புதைகுழியினுள்
என் மனம் மகிழும் வண்ணத்தில்
என் கணவுகளை காணல்நீராக்கிவிட்டு
பவ்யமாய் உறங்குகிறது
என் விரல் மீட்டாத வீனை
திங்கள், 6 செப்டம்பர், 2010
mp3 songs download
எனக்கு பிடித்த பாடல்கள் இனி உங்களுக்கும்
மின்னலே நீ
புதுவெள்ளை மழை
என் காதலே
அஞ்சலி அஞ்சலி
செந்தமிழ்
வெண்ணிலாவின்
இன்றைய புகைபடம்
மின்னலே நீ
புதுவெள்ளை மழை
என் காதலே
அஞ்சலி அஞ்சலி
செந்தமிழ்
வெண்ணிலாவின்
இன்றைய புகைபடம்
ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
உறவாய் நீ
இன்முகமாய் கிடைத்த தாலிக்கொடி உறவு
அன்பும் அறவணைப்பும நிறைந்த
அற்புத உலகம்
படிப்படியாய் சுமைகளை சுமந்த பின்
அற்புதமாய் இறைவன் தந்த வரம்
அழகிய சிசுவின் குடியேற்றம் கருவறையில்
ரசித்து ரசித்து சுமந்த அழகி. உறவு
என் கணவுகள் நிஜமாய் என் கைகளில்
அந்த ஓருகனம் உலகமே தன்னுடையது
. போல் ஓரு உணர்வு
தாய் என்ற உன்னதத்தை தந்த
அழகு தெய்வம் நீ
அன்று அவனுடன் சேர்ந்து நானும் பிறந்தேன்
இன்று அவனுடன் சேர்ந்து நானும் வளர்கிறேன்
செல்லமே உன்னுடைய ஓவ்வொரு
அசைவுகளுக்கும் நான் உனது
முதல் ரசிகை
அன்பும் அறவணைப்பும நிறைந்த
அற்புத உலகம்
படிப்படியாய் சுமைகளை சுமந்த பின்
அற்புதமாய் இறைவன் தந்த வரம்
அழகிய சிசுவின் குடியேற்றம் கருவறையில்
ரசித்து ரசித்து சுமந்த அழகி. உறவு
என் கணவுகள் நிஜமாய் என் கைகளில்
அந்த ஓருகனம் உலகமே தன்னுடையது
. போல் ஓரு உணர்வு
தாய் என்ற உன்னதத்தை தந்த
அழகு தெய்வம் நீ
அன்று அவனுடன் சேர்ந்து நானும் பிறந்தேன்
இன்று அவனுடன் சேர்ந்து நானும் வளர்கிறேன்
செல்லமே உன்னுடைய ஓவ்வொரு
அசைவுகளுக்கும் நான் உனது
முதல் ரசிகை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


