திங்கள், 22 நவம்பர், 2010

என் உயிரே

என் உயிரே உன்னுள் உயிர் வாழ விரும்புகிறேன்
உன் கண்ணுக்குள் பார்வையாக
உன் இதழ்தனில் உச்சரிப்பாக
உன் உறக்கத்தில் கணவாக
உன் உதிரத்தில் உயிரோட்டமாக
இருக்க ஆசைபடுகிறேன்
என்றும் எப்பொழுதுமே
நீயாய் நான் நானாய் நீ
                              காதலுடன
                            கவிதைவித்யா

வியாழன், 4 நவம்பர், 2010

காதல் அனாதையாய்

ஊன்றுகோல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? முடவனாய்!
கண்கள் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? குருடனாய்!
பேச்சு இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? ஊமையாய்!
உன் காதல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? அனாதையாய்!
                       
                               காதலுடன் 
                          கவிதை வித்யா
 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

செவ்வாய், 2 நவம்பர், 2010

கண்ணீர் அஞ்சலி

                                                        கண்ணீர் அஞ்சலி
                           கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்த முஸ்கன்,ரித்திக்கின்  பிஞ்சு
இதயங்களின் ஆண்மா சந்தியடைய கண்ணீர் அஞ்சலி
  கணவுகளுடன் வாழ துடித்த இந்த பிஞ்சு இதயங்களை
கொண்றவர்கள் நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை
பெறவேண்டும் கடவுளே                 
                                                                    கண்ணீருடன்
                                                                   கவிதை வித்யா.