வண்டுகள் மோதி எந்த மலரும்
காயமானதில்லை!
மேகங்கள் மோதி அந்த வானம்
காயமானதில்லை!
அலைகள் மோதி பாறைகள்
காயமானதில்லை!
பனித்துளி மோதி புற்கள்
காயமானதில்லை!
ஆனால்
உன் விழிகள் மோதி என்
இதயத்தில் காயம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக