அண்பே நீ
மழையாய் பொழிந்திருந்தால்
மண்ணாக ஏந்தியிருப்பேன்
மலராய் பூத்திருந்தால்
காம்பாய் தாங்கியிருப்பேன்
கடலலையாய் அடித்திருந்தால்
கரையாய் தாங்கியிருப்பேன்
நிலவாய் நீயிருந்தால்
நித்தமும் கரைந்திருப்பேன் ஆனால்
நீ என் உயிராய் பிறந்துவிட்டாய்
என்றும் உனக்காகவே என்
உயிர் தாங்கியிருப்பேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக