வெள்ளி, 28 அக்டோபர், 2011

மலர்களே மலர்களே


ஞாயிறு, 27 மார்ச், 2011

நீ

என்னுள் ஊற்றெடுக்கும் கவிதை நீ
எனக்காகவே உயிர்த்தெழுந்த உறவு நீ
பசியை போக்கும் பசுமை நீ
கண்ணதாசன் மறந்த கவிதை நீ

வியாழன், 17 பிப்ரவரி, 2011

மீண்டும் நண்றி

சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும்
எனது இனிய பயணம்