கண்ணீர் அஞ்சலி
கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்த முஸ்கன்,ரித்திக்கின் பிஞ்சு
இதயங்களின் ஆண்மா சந்தியடைய கண்ணீர் அஞ்சலி
கணவுகளுடன் வாழ துடித்த இந்த பிஞ்சு இதயங்களை
கொண்றவர்கள் நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை
பெறவேண்டும் கடவுளே
கண்ணீருடன்
கவிதை வித்யா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக